News
Category: இந்தியா
world news
News
நாடாளுமன்ற சிறப்பு அமர்வின்போது மைய மண்டபத்தில் உறுப்பினர்களிடையே பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

News
நாடு முழுவதும் மாணவர்களுக்காக 6467 தர நிர்ணய கிளப்களை இந்திய தர நிர்ணய அமைவனம் நிறுவியுள்ளது.

News
பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட், அந்தமான் மற்றும் நிக்கோபார் தலைமையகத்தைப் பார்வையிட்டார்.
News
எல்.ஐ.சி முகவர்கள் மற்றும் ஊழியர்களுக்கான நலத்திட்டங்களுக்கு நிதி அமைச்சகம் ஒப்புதல்.

News
நாட்டில் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாளை மத்திய அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர்.

News
இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் குறித்த மின்நூலான “மக்கள் ஜி 20” என்ற நூலை தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் அபூர்வா சந்திரா வெளியிட்டார்.
News
தில்லி ஐ.ஐ.டி.யில் ஐடெக்ஸ் குழுவினருடன் அமெரிக்க தூதுக்குழு ஆலோசனை நடத்தியது. ஐடிஇஎக்ஸ் வெற்றியாளர்கள் மற்றும் பாதுகாப்பு கண்டுபிடிப்பு ஸ்டார்ட்அப்கள் அதிநவீன இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்களை வெளிப்படுத்துகின்றன.

News
டெல்லி சஃப்தர்ஜங் விமான நிலையத்தில் ‘உதான் பவன்’ கட்டிடத்தை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.

News
