News ஜம்மு-காஷ்மீரில், தேசிய நெடுஞ்சாலை 44-ன் உதம்பூர் – ராம்பன் பிரிவில் ஷெனாப் ஆற்றில் கட்டப்பட்டு வரும் 2 வழி ஜெய்ஸ்வால் பாலத்தின் கட்டுமானப்பணி நிறைவடைந்ததாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.
News அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் ‘அக்னி பிரைம்’ ஏவுகணை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
News ஃபிட் இந்தியா 2022 விநாடி வினா போட்டியின் மாநில அளவிலான சுற்றுகள் ஃபிட் இந்தியா இயக்கத்தின் வலைதளப் பக்கங்களில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
News பிரதமர் நரேந்திர மோதியால் கடந்த 9 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட சில புதிய அம்சங்களில் நீலப் பொருளாதாரம் மற்றும் விண்வெளிப் பொருளாதாரம் ஆகியவை அடங்கும்: மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்.
News 5-வது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.
News சிவில் விமானப் போக்குவரத்துத்துறைஅமைச்சகத்தின் ஒன்பது ஆண்டுகால சாதனைகள் -மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம்.
News இதுவும் கடந்து போகும்; எதற்கும் தயாராக இரு!- மாற்றத்தை உருவாக்குவோம்!-பூரண மதுவிலக்கு!-விரைவில் விடை கிடைக்கும்!-நிச்சயம் விடிவுகாலம் பிறக்கும்.
News நாடு முழுவதும் பிரதமரின் மக்கள் மருந்தகங்களை தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் திறக்க அனுமதிக்கும் முடிவுக்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News எரிசக்தித் துறைக்கான புதிய தொழில்நுட்பங்களை உள்நாட்டில் தயாரிப்பதற்காக மேம்படுத்தப்பட்ட மற்றும் உயர் சிறப்பு ஆராய்ச்சிக்கான இயக்கம் அறிமுகம்.
News புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறையில் பெண்கள் பங்கேற்பதை அதிகரிக்குமாறும் இந்தியாவின் எரிசக்தி மாற்றத்தை நிகர பூஜ்யத்தை நோக்கி கொண்டு செல்லுமாறு மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் வலியுறுத்தல்.