News புனேவில் உள்ள தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் பார்வையிட்டு தேசிய திரைப்பட பாரம்பரிய இயக்க பணிகளை ஆய்வு செய்தார்.
News ஐதராபாதில் இன்று நடைபெற்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப் ) 54-வது அமைப்பு தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
News ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் நீதித்துறை பிரதிநிதிகள் மார்ச் 10-ம் தேதியன்று பிரதமர் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர்.
News நவ்பாரத் டைம்ஸ் ஏற்பாடு செய்த அனைத்து மகளிர் இருசக்கர வாகனப் பேரணியைக் காணொலி மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.
News புனேவில் நான்காவது Y20 ஆலோசனைக் கூட்டத்தை மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்.
News தோடாவில் NHPC, NHIDCL மற்றும் GREF ஆகியவற்றின் கீழ் செயல்பாட்டில் உள்ள பெரிய திட்டங்களை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்.
News தேசிய சவால்கள் மற்றும் பகிர்ந்துகொள்ளப்பட்ட முன்னுரிமைகள் ஆகிய பகுதிகளில் புதுமைகளை உருவாக்க இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கைக்கோர்க்கின்றன.
News “தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்கள்: 1857 முதல் குடியரசு வரை” கண்காட்சியைத் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று புது தில்லியில் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் தொடங்கி வைத்தார்.