News
Category: இந்தியா
world news
News
இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் வியட்நாமின் தேசியப் பாதுகாப்பு அமைச்சருடன் 2023, ஜூன் 19 அன்று புதுதில்லியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
News
விளையாட்டு வீரர்கள் மற்றும் அணி அலுவலர்களின் உணவு மற்றும் உறைவிட செலவிற்கான உச்சவரம்பை விளையாட்டு அமைச்சகம் 66% உயர்த்தியுள்ளது.
News
உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகளின் வருடாந்திர வளர்ச்சி 36.10% ஆகவும் மாதாந்திர வளர்ச்சி 15.24% ஆகவும் பதிவாகியுள்ளது.
News
மத்திய பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் பெங்களூருவில் பாதுகாப்புத் துறையில் தற்சார்பு குறித்து ஆலோசனைக் கமிட்டிக் கூட்டம்.
News
ஜி20 வேளாண் அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News
உள்கட்டமைப்புக்கு அப்பால் நாட்டிற்கான பயன்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில் வளர்ச்சி அணுகுமுறையுடன் பிரதமரின் விரைவு சக்தித் திட்டத்தை திறனுடன் செயல்படுத்த வேண்டும்: பியூஷ் கோயல்.

News
காசநோய்க்கான சுகாதார தொழில்நுட்பங்களின் புதிய கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ளும் பயிலரங்கில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணை அமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகெல் உரையாற்றினார்.

News
செந்தில் பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெறலாம்! எய்ம்ஸ் மருத்துவர்களும் காவேரி மருத்துவமனையில் அவரை பரிசோதனை மேற்கொள்ளலாம்!-சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின் உண்மை நகல்.
News
