News ஜெனீவாவில், வளர்இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் நலன் தொடர்பான ஜி 20 நிகழ்ச்சியைமத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கிரெடாய் கார்டன்- மக்கள் பூங்காவை இன்று திறந்து வைத்தார்.
News கொச்சியில்நாளை ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில்பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
News இந்தியா-பிரிட்டன் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் 10-வது சுற்று பேச்சுவார்த்தை: கூட்டறிக்கை வெளியீடு.