News
Category: இந்தியா
world news

News
மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் சர்வதேச புத்தக் கூட்டமைப்பு ஆஷாத பூர்ணிமாவை நாளை தேசிய அருங்காட்சியகத்தில் கொண்டாடவுள்ளது.

News
ஸ்டார்ட்-அப்களின் அறிவுசார் சொத்துரிமைகள் பாதுகாப்பு என்பது தொழில்முனைவோரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

News
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘அக்ஷர் ஆற்று சுற்றுலா படகை’ சபர்மதி ஆற்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காணொலி மூலம் இயக்கி வைத்தார்.

News
ககன்யான் திட்டம் – விண்வெளி வீரர்களை மீட்கும் குழுவில் முதற்குழுவினர் பயிற்சியை முடித்தனர்.

News
ஜூன் 2023 இல் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ1,61,497 கோடி; கடந்த ஆண்டை விட 12% வளர்ச்சி.

News
இந்தியா – பிரான்ஸ் இணைந்து விசாகப்பட்டினத்தில் கடல்சார் கூட்டுப் பயிற்சி.

News
2023 லாசேன் டயமண்ட் லீக்கை வென்றதற்காக நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News
பஞ்சாப், ஹரியானா, உ.பி. மற்றும் தில்லி மாநிலங்களில் பயிர்க்கழிவுகளைக் கையாளவதற்கான பயிர்க்கழிவு மேலாண்மை வழிகாட்டுதல்களை அரசு திருத்தியமைத்துள்ளது.

News
