News சாலை விபத்துகளைக் குறைப்பதில் தேசிய நெடுஞ்சாலைகளில் தொலைத்தொடர்பு கட்டமைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது: மத்திய இணையமைச்சர் வி.கே.சிங்.
News இந்திய மருத்துவ முறைகளின் கீழ் சிகிச்சை பெற விரும்பும் வெளிநாட்டினருக்கு புதிய வகை ஆயுஷ் விசாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
News மற்ற நாடுகளுடன் ஒத்துழைத்து, உள்நாட்டில் சிறிய மாடுலர் அணு உலைகளை (எஸ்.எம்.ஆர்) உருவாக்குவதற்கான வாய்ப்புகளை அரசு ஆராய்ந்து வருவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News மணிப்பூர் பேரவலம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்!-எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழு குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை.
News இல்லங்கள் தோறும் தேசியக் கொடி என்பதைக் கொண்டாட இந்திய அஞ்சல் துறை தனது 1.6 லட்சம் அஞ்சலகங்கள் மூலம் தேசிய கொடியை விற்பனை செய்யவுள்ளது.
News இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு நிதி உதவி வழங்குகிறது.
News உள்நாட்டில் உருவாக்கப்பட்ட , இந்தியாவின் முதலாவது குறைந்த விலையிலான , இலகுரக, அதிவேக, உயர் புல (1.5 டெஸ்லா), அடுத்த தலைமுறை காந்த அதிர்வு இமேஜிங் (எம்ஆர்ஐ) ஸ்கேனரை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதுதில்லியில் அறிமுகப்படுத்தினார்.
News சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம், ரூ.12.5 கோடி மதிப்புள்ள 20.5 கிலோ கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்துள்ளது.