News இந்தியா- பிரேசில் வர்த்தக க் கண்காணிப்பு அமைப்பின் 6-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக வர்த்தகத்துறை செயலாளர் பிரேசில் சென்றார் .
News ராஜஸ்தானின் ஜோத்பூரில் சுமார் ரூ.5000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கப் பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
News 15-வது மின் ஏலத்தின் போது 1.89 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 0.05 லட்சம் மெட்ரிக் டன் அரிசி 2255 ஏலதாரர்களுக்கு உள்நாட்டு வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்டுள்ளது .
News மத்திய மின் பொறியியல் சேவை அதிகாரிகள் மற்றும் இந்திய வர்த்தக சேவையின் பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர் .
News சிறந்த நிர்வாகம், குறித்த 2 நாள் ஜெய்ப்பூர் பிராந்திய மாநாட்டை டாக்டர் ஜிதேந்திரசிங் தொடங்கி வைத்தார்.
News ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் பாதுகாப்பு மற்றும் வெளியேற்ற செயல்முறையை அறிந்துகொள்ள நிதின் கட்கரி ஆகாய பேருந்தில் (ஸ்கை பஸ்) பரிசோதனை பயணம் மேற்கொண்டார் .
News இரண்டு இருக்கைகள் கொண்ட இலகு ரக தேஜஸ் ஹெலிகாப்டரை இந்திய விமானப்படையிடம் பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட் ஒப்படைத்தார்.
News 18 மாதங்களில் 50 இருதரப்பு காக்ளியர் சாதன அறுவை சிகிச்சைகளை நடத்தி ராணுவ மருத்துவமனை வரலாறு படைத்தது .
News 63-வது தேசியப் பாதுகாப்பு கல்லூரி பாடப்பிரிவின் ஆசிரியர்கள் மற்றும் பாடத்திட்ட உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர் .
News தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் சுமார் ரூ.8000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.