News தேர்தல் தொடர்பான ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும், பனாமாவும் கையெழுத்திட்டுள்ளன.
News கோரக்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News என்சிசி மாணவர்களுக்கான ஒற்றைச்சாளர ஒருங்கிணைந்த மென்பொருளைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
News 2023-ம் ஆண்டுக்கு “உரிய நேரத்தில் பணம் செலுத்துதல் (மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்)” பிரிவில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அரசு இ-சந்தை விருதினைப் பெற்றுள்ளது.
News தேனி மக்களவை தேர்தலில் ப.ரவீந்திரநாத் குமார் பெற்ற வெற்றி செல்லாது!-சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் பிரமாணப் பத்திரத்தின் உண்மை நகல்.
News கென்யாவின் நைரோபியில் நடைபெறவுள்ள இந்தியா-ஆப்பிரிக்கா சர்வதேச சிறுதானிய மாநாட்டிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.