News 17 மொழிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முறைகள் விளையாடப்பட்ட உலகின் மிகப்பெரிய விநாடி வினாப் போட்டிகளில் ஒன்றான ஜிக்யாசாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News ‘நீட் ‘ விலக்கு மசோதாவில் கையெழுத்திட மாட்டேன் என கொக்கரிக்கும் ஆளுநர் ஆர். என். ரவி வெளியேற்றப்பட வேண்டும்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்.
News கொல்கத்தாவில் நடைபெற்ற ஜி 20 அமைச்சர்கள் மாநாட்டின் போது, இங்கிலாந்து அமைச்சர் திரு டாம் துகெந்தட், அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் ‘இருதரப்பு’ பேச்சுவார்த்தை நடத்தினார்.
News குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்ற இல்லந்தோறும் மூவண்ணக்கொடி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற யாத்திரைகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உரையாற்றினார்.
News 77-வது சுதந்திர தின விழாவுக்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற செங்கோட்டையில் இருந்து கொண்டாட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமை தாங்குகிறார்.
News இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ என்ற உணர்வுடன் சமூக ஊடகங்களின் காட்சிப் படத்தை மாற்றுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள்.
News நாங்குநேரியில் நடந்த சம்பவம் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News தமிழகத்தில் திருச்சி, ஈரோடு, திண்டுக்கல் ரயில் நிலையங்களில் பிரதமரின் மக்கள் மருந்தகங்களை அமைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு.