News பங்களாதேஷ், தென் கொரியா, பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் பிரதிநிதிகளுடன் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
News மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையில் உறுதிமொழி ஏற்புடன் நல்லிணக்க தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
News நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா, ஆய்வு தொடர்பான அம்சங்கள் சமமான நிதி மற்றும் வளங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் இந்தியாவில் முதன்முறையாக முப்பரிமாண அச்சில் உருவாக்கப்பட்ட அஞ்சல் அலுவலகத்தை பிரதமர் நரேந்திர மோதி பாராட்டினார்.
News 300 மெகாவாட் சூரிய மின் திட்டத்திற்கான நீண்ட கால மின் பயன்பாட்டு ஒப்பந்தத்தில் என்.எல்.சி இந்தியா லிமிடெட் ராஜஸ்தானுடன் கையெழுத்திட்டுள்ளது.
News ஒரே பூமி, ஒரே இந்திய சுகாதார மேம்பாட்டுக்கான நலவாழ்வு தொடக்க நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சிறப்புரையாற்றினார்.
News குஜராத்தின் கெவாடியாவில் நாளை தொடங்கி இரண்டு நாள் நடைபெறும் 19-வது கடல்சார் மாநில மேம்பாட்டு குழுமக்கூட்டத்திற்கு சர்பானந்தா சோனோவால் தலைமை தாங்குகிறார்.
News இந்தியா ஸ்டேக் பகிர்வது தொடர்பாக டிரினிடாட் மற்றும் டொபாகோவுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.