News சொத்து பணமாக்கல் திட்டத்தின் கீழ், ரூ.5,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சொத்துகளைப் பணமாக்குவதற்கான முன்மொழிவுகளை தேசிய நிலப் பணமாக்கல் கழகம் பரிந்துரைத்துள்ளது.
News சுற்றுச்சூழல், பருவநிலை இயக்கவியலின் எதிர்காலம் குறித்த சர்வதேச மாநாடு – பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News உள்ளீட்டு வரி வரவுகளில் மோசடி செய்த நிறுவனத்தின் உரிமையாளரை ஜிஎஸ்டி ஆணையரக வரி ஏய்ப்புத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
News மீள்திறன், வலிமை, புதுமை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கருணையுடன் விக்ஷித் பாரத்@2047-ஐ நோக்கி இந்தியா முன்னேறுகிறது!- பாதுகாப்பு அமைச்சர்.
News இந்தியா – நேபாள் இடையே வர்த்தகம், போக்குவரத்து அங்கீகரிக்கப்படாத வணிக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தை.