News இந்தியக் கடற்படைக் கப்பல்களான சஹ்யாத்ரி, குலிஷ் ஆகியவை பிலிப்பைன்ஸ் நாட்டின் சுபிக் கடற்பகுதியை சென்றடைந்தன.
News நாளை தமிழ்நாடு வருகிறார் குடியரசு துணைத் தலைவர்!- உபாசி தேயிலை ஆராய்ச்சி அறக்கட்டளையின் நூற்றாண்டு மாநாட்டில் பங்கேற்கிறார்.
News ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News பட்டு உற்பத்தியில் இந்தியாவை முதலிடத்திற்கு உயர்த்த அரசு உறுதிபூண்டுள்ளது!- மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.
News எரிசக்தி, கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்பம் சார்ந்த பல்வகைப்படுத்தலை முன்னெடுத்துச் செல்கிறது கோல் இந்தியா நிறுவனம்.
News ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியக் குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து!
News அரசின் முதன்மைத் திட்டங்களால் வேலையின்மை விகிதம் 6%-லிருந்து 3.2%-ஆகக் குறைந்துள்ளது!- மத்திய அமைச்சர் டாக்டர் எல். முருகன்.