News கொலம்பியாவில் நடைபெற்ற 56-வது சர்வதேச இயற்பியல் ஒலிம்பியாட்-டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஐந்து பேரும் தங்கம் வென்றனர்.
News சமூக சீர்திருத்தவாதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான மன்னத்து பத்மநாபனின் சிலையை புது தில்லியில் குடியரசுத் துணைத்தலைவர் திறந்து வைத்தார்.
News நிலையான போக்குவரத்து அமைப்புகளைக் கட்டமைப்பதில், பிரிக்ஸ் நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
News ஜெயப்பிரகாஷ் நாராயண் நூலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புது தில்லியில் இன்று திறந்து வைத்தார்.
News பீகார் மாநிலத்தின் 18-வது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான அறிமுகம், பயிற்சித் திட்டத்தை குடியரசு துணைத் தலைவர் தொடங்கி வைத்தார்.
News சர்தார் படேல் நிலப்பகுதிகளை மட்டும் இணைக்கவில்லை; இந்தியர்களின் இதயங்களையும் இணைத்தார்: குடியரசு துணைத்தலைவர்.
News அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி சபையின் பாரம்பரிய அறிவு டிஜிட்டல் நூலக அணுகல் குறித்த ஒப்பந்தத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் கையெழுத்திட்டன.