News ரிவார்ட் திட்டத்தின் கீழ், நீர்நிலைப் பகுதி திட்டமிடல் குறித்து தேசிய மழைநீர் பாசனப் பகுதி ஆணையம் பயிலரங்கை நடத்தியது.
News அடுத்த 7 நாட்களுக்கு நாட்டின் கிழக்கு, வடகிழக்குப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும்! – இந்திய வானிலை ஆய்வு மையம்.
News திருத்தப்பட்ட உடான் திட்டம் குறித்த பயிலரங்கை சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தொடங்கி வைத்தார்.
News சௌஸ்ருதம் 2026 நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
News இந்தியா தலைமையில் உயிரித் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அடுத்த தொழிற்புரட்சிக்கு நாடு தயாராக உள்ளது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News இந்திய மருந்தியல் ஆணையம் உத்தரப்பிரதேச மருந்து உற்பத்தி மேம்பாட்டுக் குழுமத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.
News ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் நான்கு மாவட்டங்களில் 2 ரயில்வே பல்தடத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.