News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 11 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கடிதம்.
News நிலக்கரி அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு வர்த்தக ரீதியிலான நிலக்கரிச் சுரங்கச் சீர்திருத்தங்கள், தனியார் துறைப் பங்களிப்பை ஊக்குவித்தல் குறித்து விவாதித்தது.
News போலியான தரவுகளைத் தடை செய்யும் வகையில், மருந்துகள் தொடர்பான கடும் விதிமுறைகள் !- மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.
News பிராந்திய ராணுவம் எல்லையைப் பாதுகாப்பதிலும் உள்நாட்டு பாதுகாப்பை பராமரிப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது-மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News நகர்ப்புற உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது: பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத்.
News ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு நாடு முழுவதும் 19 ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன.
News கான்பூர் – லக்னோ விரைவுச்சாலை விவகாரத்தில் ஒப்பந்த நிறுவனம், அதிகாரிகள் மீது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை.
News மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.
News அரசியலமைப்புச் சட்டத்தின் 370, 35 (ஏ) ஆகிய பிரிவுகள் ரத்து, வளர்ச்சி நடவடிக்கையின் முக்கிய நடவடிக்கை: பிரதமர் நரேந்திர மோதி.
News குஜராத், ராஜஸ்தானில் பரவி வரும் சந்திப்புரா வைரஸ்: நோய்த்தடுப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக கூட்டுக்குழு அனுப்பப்பட்டுள்ளது.