News மணல் இருந்தால் தான் நிலத்தடி நீர் உயரும்; மணலுக்கு மாற்றாக எம்சேண்ட் பயன்படுத்தவேண்டும்; ஆறுகளில் மணல் அள்ளுவது 2, 3 ஆண்டுகளில் முழுமையாக நிறுத்தப்படும்: மதுரையில் நடைப்பெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி உறுதி.
News டில்லியில் நிர்பயா என்ற மாணவியை ஓடும் பஸ்சில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை!- உச்ச நீதிமன்ற தீர்ப்பின் உண்மை நகல்.
News வசதி படைத்தவர்களின் செல்வங்கள், வசதி இல்லாதவர்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்: இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பேச்சு.