News வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்; 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்: மத்திய சட்ட அமைச்சகத்துக்கு, தேர்தல் ஆணையம் கடிதம்.
News கார் – பஸ் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி; பெங்களூரில் இருந்து மேல்மருவத்தூருக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!
News தமிழக விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடன்களை மே 25 ஆம் தேதிக்குள் தள்ளுபடி செய்ய வேண்டும்: தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்.
News பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.
News லோக்பால் சட்டத்தை தாமதிக்காமல் அமல்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!-உத்தரவின் உண்மை நகல்.
News வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் (National Green Tribunal) நோட்டிஸ்.
News ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்!-உத்தரப்பிரதேச அரசு நிர்வாகத்தை உலுக்கி எடுக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
News டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட டி.டி.வி. தினகரனை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!