Category: News

Ullatchithagaval

News

நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவ, மாணவியர்களுக்கு கடுமையான சோதனை; நாம் இந்தியாவில் வாழ்கிறோமா? அல்லது இடிஅமீன் ஆட்சி செய்த நாட்டில் வாழ்கிறோமா?- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் கண்டனம்.