2025-ம் ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளையும் சாகச விருதுகளையும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (நவம்பர் 13, 2026) குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், 2025-ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளையும் சாகச விருதுகளையும் வழங்கினார்.

விருதுகளில் துரோணாச்சார்யா விருதுகள், அர்ஜுனா விருதுகள், டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுகள், ராஷ்ட்ரிய கேல் ப்ரோட்சஹான் புரஸ்கார் விருதுகள் ஆகியவை அடங்கும்.

Leave a Reply