News இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கே. பழனிசாமி வாழ்த்து.
News குடியரசு துணை தலைவருக்கான தேர்தலில் வெங்கய்ய நாயுடு வெற்றி!- அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் முழு விபரம்.
News பெரம்பலூரில் நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக திருச்சி வந்த தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு!
News வேறு சாதி பெண்ணை காதலித்த வெங்கடேசன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்பாட்டம்!
News காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பயணம் செய்த கார் மீது கல்வீசி தாக்குதல்!- குஜராத்தில் நடந்த காட்டுமிராண்டித்தனம்.
News ரஷ்யா மீது புதிதாக பொருளாதார தடை விதிக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையொப்பமிட்டார்.
News சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள்!- தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி மலர் தூவி மரியாதை.