கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த காவலர் நாகராஜனுக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி இரங்கல்!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த சென்னை வேப்பேரி காவல் நிலைய ஆயுதப்படை காவலர் நாகராஜன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதை அறிந்த தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN July 6, 2020 11:25 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply