சேலத்தில் இரண்டு மேம்பாலங்களை தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் இன்று (11.6.2020) நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள இரண்டடுக்கு மேம்பாலம், லீபஜார் ரயில்வே மேம்பாலம் ஆகிய இரண்டு மேம்பாலங்களை திறந்து வைத்து, வாகன போக்குவரத்தினை தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

-எஸ். திவ்யா.

One Response

  1. MANIMARAN June 11, 2020 11:45 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply