News
Category: இந்தியா
world news

News
அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக இரத்த தானத்தை டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.

News
பிரதமர் நரேந்திர மோதியின் பிறந்தநாளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News
செப்டம்பர் 19 முதல் 20 வரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எகிப்துக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

News
இந்தியாவை அடுத்த 25 ஆண்டுகளுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக உருவாக்குவதில், வங்கித்துறை முக்கிய பங்கு வகிக்கும்!- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

News
கடற்கரை தூய்மை இயக்கத்தை சென்னையில் தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார்.

News
உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் உள்ள தனியார் கல்லூரிகளில் தங்களது கல்வியை தொடர வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டுமென்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்.

News
மத்திய இணையமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங், 60 புதிய தொழில் முனைவோருக்கு ‘இன்ஸ்பைர்’ விருதுகளையும், 53,021 மாணவர்களுக்கு நிதியுதவியும் வழங்கினார்.

News
‘தற்சார்பு இந்தியா திட்டம்’ இந்தியாவை உலகின் வலுவான நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது என புதுதில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

News
