News இந்திய துறைமுகங்கள் மசோதா 2022-ல் திருத்தப்பட்ட சில பிரிவுகள் மாநில உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளதால் அவற்றை நீக்க வேண்டும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐநா அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.
News ராணுவ செவிலியர் பிரிவு, வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு அதியற்புதமான சேவைகளை அளிக்கிறது.
News சமூகத்தில் விவாதம் மற்றும் உரையாடலுக்கான இடத்தை வலுப்படுத்துமாறு குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்அழைப்பு விடுத்துள்ளார்.
News மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் 30க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளுடன் வாஷிங்டனில் உரையாடினார்.
News உக்ரைன் போர், பொருளாதார மற்றும் பாதுகாப்பு சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து உலக தலைவர்களிடம் தாம் விவாதித்ததாக டாக்டர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
News ராஜஸ்தான்/குஜராத் எல்லையில் இருந்து, சந்தல்பூர் வரையிலான கட்டுப்படுத்தப்பட்ட 6 வழி பசுமை சாலைத் திட்டம் ரூ.2,030 கோடி செலவில் நடைபெறுகிறது.
News அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டை 23-ந் தேதி பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார்.