News பொருளாதார மற்றும் முதலீட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், சவுதி அரேபியா புறப்பட்டுச் செல்கிறார்.
News இன்ஃப்ளூயன்ஸா பரவுவதையடுத்து நமது மாநில அரசுக்கு தேவையான உதவிகளை அளிப்பதற்கு தமிழகத்திற்கு ஒரு முக்கியமான பதில் குழுவை அனுப்ப வேண்டும்!-மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாக்கு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை கடிதம்.
News நாட்டை சிறந்த முறையில் கட்டமைக்கும் பணிகளில் இளைஞர்கள் உட்பட அனைவரும் பங்களிப்பு செய்வது முக்கியம் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
News உலகளாவிய தூய்மையான எரிசக்தி நடவடிக்கை மன்றக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையிலான குழு அமெரிக்கா செல்கிறது.
News ஐ.நா. பொதுச்சபை-யின் 77-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் 10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
News நீதித் துறையில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், காகிதமில்லா நடைமுறையை கையாளவும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.