News கடற்படைக்குரிய கண்டுபிடிப்புகள் மற்றும் சுதேசிமயமாக்கல் நிறுவனத்தின் ‘ஸ்வாவ்லம்பன்’ கருத்தரங்கில் ஜூலை 18-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றுகிறார்.
News மத்தியப்பிரதேசம், மணிப்பூர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்தனர்.
News குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 6 கோடியே 56 லட்சத்திற்கும் கூடுதலான இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது -மத்திய அரசு.
News மத்திய அரசின் தொலை மருத்துவ சேவையான இ-சஞ்சீவனி திட்டத்தின் மூலம் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
News மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் 6 அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் 5வது கூட்டுக் கூட்டம்.
News வேளாண் வளர்ச்சிக்கு நீண்டகால அடிப்படையில் நிதியுதவி அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
News உத்தரப்பிரதேசம் சென்ற பிரதமர் புண்டேல்கண்ட் விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.