News புனேவில் உள்ள விமான் நகரில் தக்ஷஷிலா விளையாட்டு வளாகத்தை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார்.
News அகில இந்திய ஆயுர்வேத மகாசம்மேளனத்தின் 59 வது மகா ஆதிவேஷனைத் தொடங்கிவைத்து, உஜ்ஜைன்-இல் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டிடத்தையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
News குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை மே 30-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி வழங்குகிறார்.
News புனித தலங்களில் சுற்றுச்சூழலை பராமரிப்பதற்கு அனைவரும் பங்களிக்க வேண்டும்!-மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து!
News கலைஞர் மு.கருணாநிதியின் திருவுருவச்சிலையை குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
News புனேயில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைகழகத்தில் அமைந்துள்ள விளையாட்டு வளாகத்தை மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் திறந்து வைத்தார்.
News கார்வாரில் ஐஎன்எஸ் காந்தேரி எனும் நீர்மூழ்கி கப்பலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொண்டார்.
News இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவான – பாரத் ட்ரோன் மகோத்ஸவத் 2022 – ஐ பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.