நாடு முழுவதும் அனைத்து முக்கிய ரயில்கள், ரயில் நிலையங்களில் குடிநீருக்கான ரயில் நீர் பாட்டில் தேவை ஏற்கனவே உள்ள ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்திய ரயில்வேயில் ரயில் நீருக்கான தேவை, அவசியத்தின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் புதிய ரயில் நீர் ஆலைகளை அமைக்கும் பொறுப்பு இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் 1 லட்சம் பாட்டில்கள் உற்பத்தி செய்வதற்கான ரயில் நீர் ஆலையை அமைப்பதற்கு சுமார்
திவாஹர்
