அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் டாக்டர் தினேஷ் சர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:“அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் டாக்டர் தினேஷ் சர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
எம்.பிரபாகரன்
