News உஸ்பெகிஸ்தானில் நாளைமறுநாள் தொடங்கும் 22வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொள்கிறார்.
News இந்தியாவில் சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை திட்டங்களில் முதலீடு செய்ய முன்வருமாறு அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு நிதின் கட்கரி அழைப்பு.
News கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச பால்வள கூட்டமைப்பின் உலகப் பால்வள உச்சி மாநாடு 2022-ஜ பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News புதுதில்லியில் முதலாவது இந்திய ராணுவ சரக்கு போக்குவரத்து கருத்தரங்கில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர், பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள வலுவான தற்சார்புடைய சரக்குப் போக்குவரத்து முறையை உருவாக்க அரசு உறுதி பூண்டுள்ளது என்று கூறினார்.
News தொடக்க வேளாண்மை கூட்டறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சங்கங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது -மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
News மத்திய -மாநில அரசுகள் சிறந்த தொழில்நுட்ப நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ள தகவல்பலகை (டேஷ்போர்டு) அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்தார்.
News சீனாவில் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் இந்திய மாணவர்களுக்கான அறிவுரையை பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.
News பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையின்கீழ் இந்தியா வளர்ச்சிப்பாதையில் முன்னேறி வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.