News உள்நாட்டு சட்டங்களை மதிக்காத நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ‘ட்விட்டர்’ கணக்கு முடக்கம்!
News ஜம்மு-காஷ்மீரில் மத்திய பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் உலக பால் தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
News சுபன்சிரி லோயர் புனல் மின் திட்டத்தின் (2000 மெகாவாட்) கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் ஆய்வு செய்தார்.
News மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிங்கப்பூர் கல்வி அமைச்சருடன் சந்திப்பு: கல்வி மற்றும் திறன்மேம்பாட்டில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை.
News டோக்கியோ மற்றும் சென்னை இடையே நேரடி விமான சேவையை மீண்டும் அறிமுகப்படுத்தவும், சிங்கப்பூர்-மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்திட கோரி மத்திய அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News அரசு விவகாரங்களில் சுயமரியாதை சின்னமாக மாறிவரும் இந்தி, ஒரே பாரதம்-உன்னத பாரதம் என்ற இலக்கை எட்ட நமக்குள் இணக்கத்தை உருவாக்குகிறது இந்தி!-டாக்டர் மன்சுக் மாண்டவியா.
News மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற விருப்பத்தை முன்னிறுத்திய வழிகாட்டுதலின்படியே, அனைத்து முடிவுகளும், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன!- பிரதமர் நரேந்திர மோதி .