Category: இந்தியா

world news

News

தற்சார்பு இந்தியா: எச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து 70 எச்டிடி-40 அடிப்படை பயிற்சி போர்விமானத்தையும், எல்&டி நிறுவனத்திடமிருந்து வீரர்கள் பயிற்சிக்கான 3 கப்பல்களையும் கொள்முதல் செய்ய புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.