News சுரினாமில் இந்தியர்கள் வந்து 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற கலாச்சார விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு.
News உலக சுற்றுச்சூழல் தினம் 2023-ல் நீடித்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை ஊக்கப்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை நிலக்கரி அமைச்சகம் நடத்தியது.
News ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் மற்றும் சிகிச்சை பெறுவோரை அடையாளம் காண இணையமுகவரிகள்-ரயில்வேதுறை வெளியிட்டுள்ளது.
News இந்திய கடற்படை மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் தொழில்நுட்ப ஒத்துழைப்பை நோக்கி முன்னேறுகின்றன.
News 50-வது உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மின்னணு சமையல் மாற்றத்திற்கான நுகர்வோர்ந்த சார்ந்த அணுகுமுறை குறித்த மாநாட்டை அரசு நடத்தியது .
News பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசு, 03.05.2023 அன்றும், அதன் பின்னரும் மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஒரு விசாரணை ஆணையத்தை அறிவித்துள்ளது.
News மெரி லைஃப் செயலியில் பெருமளவிலான பொதுமக்கள் பங்கேற்பைப் பாராட்டியுள்ள திரு ஸ்ரீ பூபேந்தர் யாதவ், மிஷன் லைஃப்-ஐ ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வலியுறுத்தல்.