News ஆளுகையில் சீர்திருத்தத்தை மேற்கொள்ளவும், சேவை விநியோகத்தை மேம்படுத்தவும் இந்தியா தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது: பிரதமர் நரேந்திர மோதி.
News ஜம்முவில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயத்தை மத்திய அமைச்சர்கள் டாக்டர் ஜிதேந்திர சிங், கிஷன் ரெட்டி, ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோர் திறந்து வைத்தனர்.
News ஆரோக்கியமான இந்தியாவை நோக்கிய நமது அசைக்க முடியாத உறுதிப்பாடு சுகாதார நலத்துறையில் குறிப்பிட்டத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது!- பிரதமர் நரேந்திர மோதி.
News ஜம்மு-காஷ்மீரில், தேசிய நெடுஞ்சாலை 44-ன் உதம்பூர் – ராம்பன் பிரிவில் ஷெனாப் ஆற்றில் கட்டப்பட்டு வரும் 2 வழி ஜெய்ஸ்வால் பாலத்தின் கட்டுமானப்பணி நிறைவடைந்ததாக நிதின் கட்கரி கூறியுள்ளார்.
News அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் ‘அக்னி பிரைம்’ ஏவுகணை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
News ஃபிட் இந்தியா 2022 விநாடி வினா போட்டியின் மாநில அளவிலான சுற்றுகள் ஃபிட் இந்தியா இயக்கத்தின் வலைதளப் பக்கங்களில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.
News பிரதமர் நரேந்திர மோதியால் கடந்த 9 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட சில புதிய அம்சங்களில் நீலப் பொருளாதாரம் மற்றும் விண்வெளிப் பொருளாதாரம் ஆகியவை அடங்கும்: மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்.
News 5-வது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.