News உத்தரப்பிரதேசத்தின் பிரதாப்கர், தியோரியா பகுதிகளில் ரூ.8000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பத்து தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.
News இயல்பான மாதாந்திர நிதிப்பகி்ர்வு ரூ.59,140 கோடி என்பதற்கு பதிலாக மாநில அரசுகளுக்கு வரிப்பகிர்வின் 3-வது தவணையாக ரூ. 1,18,280 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
News முன்னாள் படைவீரர்கள் நலத்துறை வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்காக தனியார் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
News நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவது மக்களின் கூட்டுப் பொறுப்பாகும்!- ஜி20 மேம்பாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News நவீன மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு மையங்களின் வளர்ச்சிக்காக ரூ. 7,500 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.: பர்ஷோத்தம் ரூபாலா.
News உத்தரப்பிரதேசத்தில் மாவட்ட அளவிலான வாங்குவோர்-விற்போர் பயிலரங்குகளை அரசு இ-சந்தை – ஜெம் ஏற்பாடு செய்துள்ளது.
News மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவின் காம்கானில், அமராவதி-சிகாலி தேசிய நெடுஞ்சாலை 53-ல் ரூ. 816 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஷெலாட் முதல் நந்துரா வரையிலான பகுதியை நிதின் கட்கரி திறந்து வைத்தார்.
News ரூ. 169.17 கோடி மதிப்பிலான கொச்சி மீன்பிடி துறைமுகத்திற்கு சர்பானந்தா சோனோவால் அடிக்கல் நாட்டினார்.
News முன்னோக்கிய ஒவ்வொரு முயற்சியும் நமது மக்களின் வலிமை மற்றும் உணர்வுக்கு சான்றாகும்: பிரதமர் நரேந்திர மோதி.