News உயிர்த் தியாகம் செய்த அமைதிப் படையினருக்காக புதிய நினைவுச் சுவர் உருவாக்க வேண்டுமென இந்தியா முன்மொழிந்த தீர்மானத்திற்கு ஐ.நா. பொதுச் சபை ஒப்புதல்!-பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சி .
News குஜராத் கட்ச் பகுதியில் ‘பிபர்ஜாய்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.
News கடந்த 9 ஆண்டுகளில் எளிதாக தொழில் புரிவதை மேம்படுத்தியுள்ள எதிர்காலத்திற்கான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: பிரதமர் நரேந்திர மோதி.
News சமூக பாதுகாப்பு மற்றும் கௌரவமான வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் பிரதமர் நரேந்திர மோதி தலைமையின் கீழ் இந்தியா அமிர்த காலத்தை நோக்கி செல்வதாக பூபேந்தர் யாதவ் கூறுகிறார்.
News சிறப்பு ஒலிம்பிக்- கோடைக்காலப் போட்டியில்பங்கேற்பதற்காக 198 வீரர்கள் உட்பட 280 உறுப்பினர்களை கொண்ட இந்திய அணி பெர்லின் புறப்பட்டது.
News இன்றைய காலகட்டத்தில் ஐநா அமைதிப்படையின் பாதுகாப்பு, செயல்திறனுக்கு புதுமை மற்றும் மேம்பட்ட சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் ; பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்களுடன் புதுதில்லியில் இன்று ஆலோசனை நடத்தினார்.