News 2022-23 நிதியாண்டின் 4வது காலாண்டில் மொயில் மூலம் 4.02 லட்சம் டன் மாங்கனீசு தாது உற்பத்தி; கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 7% வளர்ச்சி.
News கீர் பவானி விழா காஷ்மீர் பள்ளத்தாக்கில் காஷ்மீர் பண்டிட்டுகளால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து.
News மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
News கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஒத்துழைப்புக்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிங்கப்பூருக்கு மூன்று நாள் பயணம்.
News புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்ததற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ஹைதராபாத்தில் உள்ள தொழில்துறையினருடன் அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும் அதன் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தொடர்பு கொள்கிறது.
News பொறியியல் படிப்புக்கான தமிழ்ப்பாடத் தேர்வு விடைத்தாள்களைத் திருத்த அறிவியல், உடற்கல்வி பாட ஆசிரியர்களா? இப்படியா தமிழை வளர்ப்பது?- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.