News என்சிசி மாணவர்களுக்கான ஒற்றைச்சாளர ஒருங்கிணைந்த மென்பொருளைப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
News 2023-ம் ஆண்டுக்கு “உரிய நேரத்தில் பணம் செலுத்துதல் (மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்)” பிரிவில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அரசு இ-சந்தை விருதினைப் பெற்றுள்ளது.
News தேனி மக்களவை தேர்தலில் ப.ரவீந்திரநாத் குமார் பெற்ற வெற்றி செல்லாது!-சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் பிரமாணப் பத்திரத்தின் உண்மை நகல்.
News கென்யாவின் நைரோபியில் நடைபெறவுள்ள இந்தியா-ஆப்பிரிக்கா சர்வதேச சிறுதானிய மாநாட்டிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
News குறுகிய காலத்திற்குள் விண்வெளித்துறை சார்ந்த 140 ஸ்டார்ட்அப்கள் மூலம் இந்தியா சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது ; முழு உலகமும் அதை ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளது – டாக்டர் ஜிதேந்திர சிங்.
News தான்சானியா-சான்சிபாரில் ஐஐடி மெட்ராஸ் வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது; இந்தியாவுக்கு வெளியே முதலாவது ஐஐடி வளாகம் அமைக்கப்படவுள்ளது.
News அபாய கட்டத்தைக் கடந்த உலக சராசரி வெப்பநிலை: பூவுலகை அழிவிலிருந்து காக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News இந்தியாவில் கால்நடைகள் சாலையைக் கடப்பதைத் தடுக்க நெடுஞ்சாலைகளில் பஹு பல்லி கால்நடை வேலியை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதின் கட்கரி கூறினார்.