News கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஒத்துழைப்புக்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிங்கப்பூருக்கு மூன்று நாள் பயணம்.
News புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்ததற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ஹைதராபாத்தில் உள்ள தொழில்துறையினருடன் அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும் அதன் கொள்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தொடர்பு கொள்கிறது.
News பொறியியல் படிப்புக்கான தமிழ்ப்பாடத் தேர்வு விடைத்தாள்களைத் திருத்த அறிவியல், உடற்கல்வி பாட ஆசிரியர்களா? இப்படியா தமிழை வளர்ப்பது?- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News உத்தராகண்டின் ரிஷிகேஷில் (தெஹ்ரி), மே 25 முதல் 27 வரை நடைபெற்ற இரண்டாவது ஜி 20 ஊழல் ஒழிப்பு பணிக்குழு கூட்டம் நிறைவடைந்தது.
News மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மருந்துத் துறையின் முன்னணி தலைமை நிர்வாக அதிகாரிகளின் மாநாட்டில் உரையாற்றினார்.
News மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே. சிங் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளை சந்தித்து ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆய்வு.
News பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
News நைஜீரிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போலா அகமது டினுபுவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மே 28 முதல் 30 வரை நைஜீரியா செல்லவிருக்கிறார்.