News இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களுக்கு தொழில்துறை மேம்பாட்டுத் திட்டம், 2017 இன் கீழ் கூடுதல் நிதித் தேவைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
News இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்த தமது எண்ணங்களை மணிகன்ட்ரோலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பிரதமர் நரேந்திர மோதி பகிர்ந்துள்ளார்.
News இந்தியாவின் ஜி 20 தலைமையின் கீழ், டிபிஐ வரையறை, கட்டமைப்பு மற்றும் கொள்கைகளில் வரலாற்று ரீதியான உலகளாவிய ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாக இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்.
News இந்தியாவில் கல்வியை உள்ளடக்கியதாகவும், ஆரோக்கியமானதாகவும், வேரூன்றியதாகவும், எதிர்காலத்திற்கேற்ற வகையிலும் மாற்றுவதற்காக தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டுள்ளது: பிரதமர் நரேந்திர மோதி.
News 2023, அக்டோபர் 2 முதல் 31 வரை இந்திய அரசால் நடத்தப்படும் சிறப்பு இயக்கம் 3.0 க்கான தயாரிப்புகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்.
News இந்தியாவின் அறிவு பாரம்பரியம், சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் உலக அமைதியின் கொள்கைகளை போதிக்கிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
News புதுதில்லியில் நடைபெறும்18 வது ஜி 20 உச்சி மாநாட்டின் முக்கிய ஈர்ப்பு டிஜிட்டல் இந்தியா அனுபவ மண்டலம்.