News அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் மகிழ்ச்சியை வழங்க தூய்மை, நல்ல நிர்வாகம் மற்றும் மக்கள் பங்கேற்புக்கு அஞ்சல் துறை உறுதிபூண்டுள்ளது.
News பாரத மண்டபத்தில் கைவினைப்பொருட்கள் சந்தையில் உள்ள ட்ரைப்ஸ் இந்தியா அரங்கில் ஜி 20 தலைவர்களின் உச்சிமாநாட்டிற்காக பழங்குடியினரின் பல்வேறு கலை மற்றும் கலைப்பொருட்களை காட்சிப்படுத்துகிறது.
News புதுதில்லி ஜி20 உச்சி மாநாடு மனித நேயத்தை மையமாகக் கொண்ட, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஒரு புதிய பாதையை வகுக்கும்: பிரதமர் நரேந்திர மோதி.
News விண்வெளியில் நாட்டின் பெருமையுடன் இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் இசைந்துள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்.
News கடந்த நான்கு ஆண்டுகளில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் பொருளாதார குற்றவாளிகள் மற்றும் தப்பியோடியவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகிறார்.