News புவி அறிவியல் அமைச்சகம், 62 தூய்மை இயக்கங்கள் மற்றும் மக்கள் குறை தீர்ப்பு நடவடிக்கைகளுடன் சிறப்பு இயக்கம் 3.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
News கோவாவில் நடைபெறவுள்ள 54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கு பரிந்துரைக்கப்படும் 10 படங்களை திரைப்படச் சந்தை அறிவித்துள்ளது – ஆறு மொழிகளில் பல வகைக் கருப்பொருள்களைக் கொண்ட திரைப்படங்கள் தேர்வு.
News ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் வட இந்தியாவின் முக்கிய மின் உற்பத்தி மையமாக உருவெடுக்கும்: மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்.
News புதுதில்லியில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது பரந்த அளவிலான பாதுகாப்பு மற்றும் உத்தியின் பூர்வமான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது .