News ம.பி.யின் கஜுராஹோவில் ஜூலை 25 ஆம் தேதி 5 வது ஹெலிகாப்டர் மற்றும் சிறிய விமான உச்சிமாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
News ஜனநாயகத்தில் கலவரங்களை ஆயுதமாக்குவது குறித்து குடியரசு துணைத் தலைவர் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
News சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் இயக்குநரகம் உறுப்புதான பெருவிழாவின் ஒரு பகுதியாக, உடல் உறுப்பு தான மாதமாகிய ஜூலையில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு குறித்த தேசிய இணைய கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.
News மணிப்பூர் பழங்குடி இனக்கருவறுப்புக் கொடூரம்:மணிப்பூர் முதலமைச்சரைப் பதவி நீக்கம் செய்து சிறைப்படுத்த வேண்டும்!- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்.
News மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
News மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கோவாவில் நடந்த சிஇஎம் 14 / எம்ஐ 8 கூட்டத்தில் குறைந்த கார்பன் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்ட பல முன்முயற்சிகளைத் தொடங்கி வைத்தார்.
News பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பெண்கள் தலைமையிலான நிலையான வளர்ச்சி – டபிள்யூ 20 மக்கள் பங்கேற்பு நிகழ்வு.