News மருத்துவ ஜவுளித் துறையில் இந்தியா முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது, குறிப்பாக கொரோனா காலத்தில்: தர்ஷனா விக்ரம்ஜர்தோஷ்.
News மத்தியப் பிரதேச மாநிலம் பினாவில் ரூ.50,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.
News இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வலியுறுத்தி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News அனைவரையும் உள்ளடக்கிய நிதிச்சேவைக்கான நான்காவது ஜி 20 உலகளாவிய கூட்டாண்மைக் கூட்டம் 2023 செப்டம்பர் 14 – 16 தேதிகளில் மும்பையில் நடைபெறவுள்ளது.
News அரசியலமைப்பு நிறுவனங்களை களங்கப்படுத்தவும், சீர்குலைக்கவும், இழிவுபடுத்தவும், அழிக்கவும் வடிவமைக்கப்பட்ட உத்திகளை” தடுத்து நிறுத்துமாறு குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார்.
News திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள விவகாரங்களைத் தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரம் 2.0 மற்றும் தூய்மை இயக்கப் பணிகள்.