News 6 வது தேசிய ஊட்டச்சத்து மாதத்தின் முதல் 12 நாட்களில் நாடு முழுவதும் மக்கள் இயக்கம் இணையத்தள டாஷ்போர்டில் 6 கோடிக்கும் அதிகமான நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
News சுற்றுச்சூழல் நெருக்கடிகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை அவசரமாக விரைவுபடுத்துவதற்கான ஜி 20 நாடுகளின் உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோதி அங்கீகரித்தார்.
News சங்கீத நாடக அகாடமி அமிர்த விருதுகளை நாளை வழங்குகிறார் குடியரசுத் துணைத் தலைவர்- நிகழ்த்துக் கலைகளில் சிறந்து விளங்கும் 84 கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
News நாடு முழுவதும் உள்ள தமது அலுவலகங்களில் தூய்மை இயக்கத்தை மேற்கொள்கிறது பாதுகாப்பு உற்பத்தித் துறை.
News நுகர்வோர் விவகாரத் துறை சார்பில் நிலுவையில் உள்ள விவகாரங்களுக்கு தீர்வு காண சிறப்பு முகாம் 2.0 மற்றும் தூய்மை இயக்கம் நடத்தப்படுகிறது.