News பொதுமக்களின் பங்கேற்பின் மூலம் சட்டவிரோத நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளைத் தடுக்க உதவும் கனன் பிரஹாரி செயலி.
News பாதுகாப்புப் படைகளின் செயல்பாட்டு திறன்களை மேம்படுத்த ரூ.7,800 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பாதுகாப்புத் தளவாட கொள்முதல் குழுமம் ஒப்புதல்.
News மகத்தான கிரிக்கெட் வீரரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சச்சின் டெண்டுல்கர் இந்திய தேர்தல் ஆணையத்தின் விளம்பரத் தூதராக தனது இன்னிங்ஸைத் தொடங்கினார்.
News உள்நாட்டு நிலக்கரியை திறம்பட கொண்டு செல்ல ரயில்-கடல்-ரயில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான முன்முயற்சி.
News ராஜஸ்தானில் 33 கேலோ இந்தியா விளையாட்டு மையங்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் திறந்து வைத்தார்.
News இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.16.98 கோடி மதிப்பிலான 1.698 கிலோ கோகைனை வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல்.
News வணிகக் கப்பல் போக்குவரத்து தகவல் பரிமாற்றம் தொடர்பான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் குறித்த ஒப்பந்தம் இந்திய கடற்படை மற்றும் ஃபிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை இடையே கையெழுத்தானது.
News இயற்கையையும், சூழலையும் நாசப்படுத்தும் நிறுவனங்களுக்கு பூட்டு; ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி… என்.எல்.சிக்கு ஒரு நீதியா?- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.