News சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள 12.22 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை தில்லி சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
News அசாமில் உள்ள தேஜ்பூரில் சசாஸ்திர சீமா பாலின் 60வது நிறுவன தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
News கம்போடியாவின் அரசு ஊழியர்களுக்கான பொதுக் கொள்கை மற்றும் ஆளுமை குறித்த 3 வது திறன் மேம்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது .
News அயோத்தியில் ராம் லல்லா பிரான் பிரதிஷ்டாவின் பின்னணியில், சரிபார்க்கப்படாத, ஆத்திரமூட்டும் மற்றும் போலி செய்திகள் பரவுவதை கவனத்தில் கொண்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.
News 18 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது முறையாக திருச்சி வந்த பிரதமர் நரேந்திர மோதி!-ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருகோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
News எரிசக்தி சேமிப்பு நிலக்கரி/லிக்னைட் பொதுத்துறை நிறுவனங்களில் சமீபத்திய முயற்சிகளை நிலக்கரி செயலாளர் மதிப்பாய்வு செய்தார்..
News நீர் பாதுகாப்பு தொடர்பாக அகில இந்திய செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது .
News மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 8 அம்ருத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார் .