News இந்திய ஒருங்கிணைந்த மருத்துவ நிறுவனத்தில் குழந்தைகள் அறிவியல் திருவிழாவை மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார் .
News மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், காந்திநகரில் ஆஸ்திரேலிய அமைச்சர்களுடன் இணைந்து ஆஸ்திரேலிய இந்திய கல்வி மற்றும் திறன் கவுன்சில் (ஏஐஇஎஸ்சி) கூட்டத்திற்குத் தலைமை வகித்தார் .
News மின் துறையில் உள்ள சவால்கள் குறித்து விவாதிப்பதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் மின்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் தேசிய மாநாட்டை மத்திய அரசு நடத்துகிறது .
News இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி உரையை ஒளிபரப்ப தடை!-மத்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.
News மாலத்தீவு அரசு கைது செய்த தமிழ்நாடு மீனவர்களுக்கு விதித்த அபராதத்தை ரத்து செய்திட நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் ஆதரவுடன் காந்திநகரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் டிஎஸ்ஐஆர்-சிஆர்டிடிஎச் மாநாடு -2023, நாளை தொடங்குகிறது .
News ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ முன்முயற்சியை ஆதரிக்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன் கலர்ஸ் தொலைக்காட்சி இணைந்துள்ளது .
News சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கரில் மா பாம்லேஷ்வரி ஆலயத்தில் பிரதமர் நரேந்திர மோதி பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார் .