News இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்களை உலக வங்கிக் குழுவினரிடம் விளக்குவதற்கான சந்திப்ப்புக்குத் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை ஏற்பாடு செய்தது.
News சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வான் வழியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிகாட்டுதலிலும், இணையதளப் பாதுகாப்புமிக்க இந்தியாவை உருவாக்குவது உள்துறை அமைச்சகத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது.
News டிசம்பர் 8 அன்று டேராடூன் செல்லும் பிரதமர் நரேந்திர மோதி, ‘உத்தராகண்ட் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2023’-ஐ தொடங்கி வைக்கிறார்.
News காணாமல் போன குழந்தைகளை மீட்பது என்ற நடவடிக்கை மூலம் 2023ம் ஆண்டு நவம்பரில், ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) 520 க்கும் அதிகமான குழந்தைகளை மீட்டுக் குடும்பத்துடன் சேர்த்துள்ளது.
News இதய, நுரையீரல் புத்துயிர் (சிபிஆர்) நடைமுறை குறித்த நாடு தழுவிய பொது விழிப்புணர்வு இயக்கம்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
News தூய்மையான எரிசக்தி மாற்றத்தை ஏற்படுத்த சிறிய அணு உலைகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை இந்தியா பரிசீலித்து வருகிறது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News லால் பகதூர் சாஸ்திரி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்.
News 65 மாவட்ட மற்றும் தொகுதி கல்வி அதிகாரிகளுக்கு கல்வி நிர்வாகத்தில் புதுமைகள் மற்றும் நல்ல நடைமுறைகளுக்கான தேசிய விருதை தர்மேந்திர பிரதான் வழங்கினார்.